ஹைக்கூவில் ஒரு குரல்.....
அதிகாலை சோம்பேறி நான்..
ஒய்வு எடுக்க ஒய்யாமல்..
உழைக்கிறேன்....
நேற்றைய்ய சம்பவம்..
இன்றைய்ய நிலை..
நாளைய்ய மாற்றம்...
கண்ணாடியில் முகம் பார்த்தேன்..
இதயத்தில் உன் உருவம்..
பால் பவுடர் குடித்து வளர்ந்த...
குழந்தையின் தாய் பாசம்...
அன்பும் அரவனைப்பும்..
ஆற்ற வேண்டிய தாய்..
விலை பேசி விற்றால்..
முதியோர் இல்லம்..
அதிகம் திறந்த பட்டியலில்..
இந்தியாவுக்கு முதலிடம்....
லஞ்சம் வாங்கிய போது பிடிப்பட்ட..
லஞ்ச ஒழிப்பு அதிகாரி....
எடை குறைப்பு செய்யாத..
கூட்டுறவு அங்காடி ஊழியர்...
லஞ்சம் கொடுக்காத வாங்காத..
நிலம் பத்திர அலுவலகத்தில்..
பத்திரம் பதிவு செய்து வாங்கப்பட்டது...
நெஞ்சம் பொருக்குதில்லை..
அறியாமை சமூகத்தின்..
அவலங்ளை..............
ஒப்பற்ற நிகரற்ற இணையற்ற துணையற்ற தேவையற்ற தனித்துவமிக்க போற்றுவதற்கு உரிய ஓர் இறைவன் போதுமானவன்....
அல்லாஹ்வின் திருப்பெயர்கள்
Showing posts with label ஹைக்கூ. Show all posts
Showing posts with label ஹைக்கூ. Show all posts
12 January 2011
09 December 2010
ஹைக்கூ வில் ஓர்-அறைக்கூவல்...
ஹைக்கூ வில் ஓர்-அறைக்கூவல்...
எதைச்சொல்லியும் பயன்இல்லை..
ஓர் இறை ஏற்காதவரை..
எல்லா ஆதாரமும் -அல் குரானிலும்..
ஹதிஸ்களிலும் இருந்தும்..
இல்லாத ஒன்றை நம்புகிறவர்கள் ..
இருக்கத்தான் செய்கிறார்கள்...
விவாதிக்கத்தான் தொடங்குகிறார்கள்..
தர்க்கத்தில் முடிக்கிறார்கள்..
பாலைவன ஆயுள் கைதி..
தொலைபேசி வாழ்க்கை..
பிரிந்து தொலைக்கப்பட்ட இளைமை..
ஒரு வகையான துறவி வாழ்க்கை..
அன்னியசெலவாணி பெற்று தரும் சேவை..
படிக்காத படிக்க முடியாத சமுதாயம்..
அன்பு ஒன்றே விளங்குகிறது..
அமைதிக்கான வழி என்று..
போராடி தோற்றவன் குற்றவாளி..
சமுதாய பார்வையில்..
விலைபோன பெயர்தாங்கிகள்..
பறக்கும் பட்டத்திற்கு மறுபெயர்..
கொள்கை...
பேரங்கள் தொடர்கின்றன..
ஆட்டு மந்தைகளாய்..
மனித கூட்டங்கள்..
ஆட்சி அதிகார அடக்குமுறை..
பொதுமக்களை நசுக்கும்..
முதலைகள்...
ஏற்றும் பயனில்லை..
கற்றும் பயனில்லை..
கற்ப்பித்தும் பயனில்லை..
அறிவுடையோர் சிந்திப்பர்..
அறிவிழந்தோர் ஆர்வம்..
காட்டாமலே இளமை தொலைப்பர்..
மரணத்தை மறந்த மனிதன்..
பகிர்ந்து வாழ மறந்தான்..
பிறந்த மண்ணில் வாழ முடியாத..
பரதேசி வாழ்க்கை நாடோடி வாழ்க்கை..
நாடவேண்டிய நிலை....
எதைச்சொல்லியும் பயன்இல்லை..
ஓர் இறை ஏற்காதவரை..
எல்லா ஆதாரமும் -அல் குரானிலும்..
ஹதிஸ்களிலும் இருந்தும்..
இல்லாத ஒன்றை நம்புகிறவர்கள் ..
இருக்கத்தான் செய்கிறார்கள்...
விவாதிக்கத்தான் தொடங்குகிறார்கள்..
தர்க்கத்தில் முடிக்கிறார்கள்..
பாலைவன ஆயுள் கைதி..
தொலைபேசி வாழ்க்கை..
பிரிந்து தொலைக்கப்பட்ட இளைமை..
ஒரு வகையான துறவி வாழ்க்கை..
அன்னியசெலவாணி பெற்று தரும் சேவை..
படிக்காத படிக்க முடியாத சமுதாயம்..
அன்பு ஒன்றே விளங்குகிறது..
அமைதிக்கான வழி என்று..
போராடி தோற்றவன் குற்றவாளி..
சமுதாய பார்வையில்..
விலைபோன பெயர்தாங்கிகள்..
பறக்கும் பட்டத்திற்கு மறுபெயர்..
கொள்கை...
பேரங்கள் தொடர்கின்றன..
ஆட்டு மந்தைகளாய்..
மனித கூட்டங்கள்..
ஆட்சி அதிகார அடக்குமுறை..
பொதுமக்களை நசுக்கும்..
முதலைகள்...
ஏற்றும் பயனில்லை..
கற்றும் பயனில்லை..
கற்ப்பித்தும் பயனில்லை..
அறிவுடையோர் சிந்திப்பர்..
அறிவிழந்தோர் ஆர்வம்..
காட்டாமலே இளமை தொலைப்பர்..
மரணத்தை மறந்த மனிதன்..
பகிர்ந்து வாழ மறந்தான்..
பிறந்த மண்ணில் வாழ முடியாத..
பரதேசி வாழ்க்கை நாடோடி வாழ்க்கை..
நாடவேண்டிய நிலை....
21 November 2010
ஹைக்கூவில் ஒரு கலவை
கல்லெறிந்து போராடி பழகிவிட்ட
பாலஷ்தினர்கள்....
அவ்வப்பொழுது போர்தொடுப்பதும்
குண்டு மழை பொழிவதும்
பொழுது போக்காகி விட்ட
இஸ்ரேலிய யூதர்கள் ...
இதயம் இல்லாதவர்களை ..
அதிபராய் தேர்ந்தெடுக்கும் ..
அமெரிக்க மக்கள் ...
என் நாட்டு அரசியல்வாதிகள்
ஓட்டு பொருக்கிகலாய்
ஆகிவிட்ட விளைவு
எங்கள் சமூகம் இருட்டில் -அல்ல ..
இருட்டாகவே இருக்கிறது ...
வெளிநாட்டு மோகத்தில்
படிப்பை தொலைத்த
என் சமூக இளைஞ்ர்கள்
கனவிலும் நினைவிலும்
தொலைபேசியிலும் வலையிலும்
வாழ்க்கை தொலைக்கிற
என் சமூக மக்கள் ...
தொலைக்காட்சி தொடரில்
நேரத்தை தொலைக்கிற
என் சமூக பெண்கள் ...
இளைஞர்களே!
வரதட்சனை ஒழியும் வரை
வட்டி - அழியும் வரை
தர்மம் தழைக்கும் வரை
ஏகத்துவம் எழுச்சிபெரும்வரை
இஸ்லாம் உறவுகளே !
ஒன்று கூடுவோம் மறுமை
வெற்றி பெறுவோம் !!!..
பாலஷ்தினர்கள்....
அவ்வப்பொழுது போர்தொடுப்பதும்
குண்டு மழை பொழிவதும்
பொழுது போக்காகி விட்ட
இஸ்ரேலிய யூதர்கள் ...
இதயம் இல்லாதவர்களை ..
அதிபராய் தேர்ந்தெடுக்கும் ..
அமெரிக்க மக்கள் ...
என் நாட்டு அரசியல்வாதிகள்
ஓட்டு பொருக்கிகலாய்
ஆகிவிட்ட விளைவு
எங்கள் சமூகம் இருட்டில் -அல்ல ..
இருட்டாகவே இருக்கிறது ...
வெளிநாட்டு மோகத்தில்
படிப்பை தொலைத்த
என் சமூக இளைஞ்ர்கள்
கனவிலும் நினைவிலும்
தொலைபேசியிலும் வலையிலும்
வாழ்க்கை தொலைக்கிற
என் சமூக மக்கள் ...
தொலைக்காட்சி தொடரில்
நேரத்தை தொலைக்கிற
என் சமூக பெண்கள் ...
இளைஞர்களே!
வரதட்சனை ஒழியும் வரை
வட்டி - அழியும் வரை
தர்மம் தழைக்கும் வரை
ஏகத்துவம் எழுச்சிபெரும்வரை
இஸ்லாம் உறவுகளே !
ஒன்று கூடுவோம் மறுமை
வெற்றி பெறுவோம் !!!..
Subscribe to:
Posts (Atom)