அல்லாஹ்வின் திருப்பெயர்கள்

14 March 2011

யா-அல்லாஹ்....!


யா-அல்லாஹ்..!
எங்கள் மீது கருணை..
உன் நிழலில் நாங்கள்..

யா-அல்லாஹ்..!
நிரந்திரமானவன் நீ..!
எங்கள் பாவங்கள் மன்னிக்க..
போதுமானவன் நீ..!

யா-அல்லாஹ்..!
மறையருளி மாநபி..
வழி வகுத்தவன் நீ..!
புகழுக்கு உரிமையாளன் நீ..!

யா-அல்லாஹ்..!
ஒளிமையமானவன் நீ..!
இணையற்ற தனித்துவமானவன் நீ..!

யா-அல்லாஹ்..!
படைப்பதும் -அழிப்பதும்..
உயிர் எழுப்புவதும்..
உனக்கு எளிதே..!

யா-அல்லாஹ்..!
உரக்கச்சொல்வோம்..
 நீ-ஒருவனே இறைவன் என்று..

யா-அல்லாஹ்...!
நன்றி மறந்த கூட்டத்தார்களில்
ஒருவராக எங்களை ஆக்கிவிடாதே..
ஏந்தல் நபி போதித்த..
ஏகத்துவ வழியில் தடம்புரழாமல்...
வாழ உன் துணை வேண்டும்..

2 comments:

 1. 'ஒலிமைய்யமானவன்' -என்பதை "ஒளிமயமானவன்"
  எனவும்
  'உறக்கச்சொல்வோம்' -என்பதை "உரக்கச்சொல்வோம்"
  எனவும்
  திருத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  ReplyDelete